தற்சமயம் ஆலயக்கட்டுமானப்பபணிகள் ஆரம்பிக்கப்படுவதால், ஆலய புனர்நிர்மானப்பனிகளை மேற்கொள்ளுவதற்கு மேலும் நிதி உதவிகள் தேவைப்படுவைப்படுகின்றது அம்பாளின் புனர்நிர்மானப்பணிக்கு புலம் பெயர்ந்து வாழும் அம்பாளின் அடியார்கள் ஆகிய உங்களிடம் நிதி உதவியை அம்பாள் சார்பாக கோரி நிற்கிறோம்.
எனவே மேற்படி திருவருட் காரியத்தில் தங்களின் பங்களிப்பினையும் வழங்கி அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்று உய்யும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயக் கிணறு கட்டுமான பணிகள் 29.07.2012 அன்று ஆரம்பமானது
அன்புடன் ஆலய நிர்வாகசபை.
மேலதிக தொடர்புகளுக்கு:-
ஆலய படங்கள்

No comments:
Post a Comment