மண்கும்பான் மழலைகள் பள்ளியில் 15க்கும் குறைவான சிறார்களே கல்வி கற்பதாக தெரிவிக்கப்படும். அதேவேளை பிரான்ஸ் இல் வசிக்கும் மண்கும்பானை சேர்ந்த திரு செல்வரத்தினம் காந்தருபன் அவர்கள் ஆசிரியர்களின் சம்பளத்தினை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது மழை காலம் என்பதனால் பள்ளி இன் கூரை மேய இருபதினால் மண்கும்பான் மக்கள் ஆகிய உங்களிடம் உதவியை கோரி நிகின்றோம்...
இது மண்கும்பான் இணையத்தின் ஒரு சிறிய வேண்டுகோள்...
நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக இந்தப்பள்ளிகளுக்கு வழங்க விரும்பினால் யாழ் மண்கும்பான் இணையத்துடன் தொடர்பினை ஏற்படுத்துங்கள்.
தொடர்புகளுக்கு :- 0033651017394
இப்போதைய நிலைமை









No comments:
Post a Comment