News Update :

Friday, 14 September 2012

மண்கும்பான் சிவகாமி அம்மன் அடியர்களுக்கான ஒரு சிறிய வேண்டுகோள்...


மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலய கட்டுமான பணிகள் இப்பொழுது நடந்து வருகின்றது... மாரி காலம் வருகின்றமைகினால் 
கட்டுமான பணிகளை மேலும் துரித செய்வதற்கு நிதி போதிய அளவு இல்லமைனால் உங்களிடம் நிதி உதவி வேண்டி நிகின்றோம்.
நிதி உதவி வழங்குவதாக கூறிய பலர் இதுவரை வழங்க இல்லை. இதனால் அவர்களிடம் அதனை வழங்க கோரி வேண்டுகின்றோம்.
மேலும் உங்களால் முடிந்த உதவிகளை வழங்க கோரி வேண்டுகின்றோம்.
உதவி வழங்கியவர்களின் விபரங்கள் பின்னர் வெளி இடப்படும்.

தொடர்புகளுக்கு:- S.கோகிலருபன் 0033651753543


இப்போதைய படங்கள் 

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.