வரும் 21.11.2012 ( புதன்கிழமை ) அன்று மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்களின் ஒன்று கூடல் la-chapelle தேன்சுரவி உணவகத்தில் மாலை 03.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. என்பதினை அறிய தருகின்றனர். அன்றைய தினம் அனைவரையும் வந்து கூடத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் வேண்டிகொள்ளபடுகின்றது.
நன்றி
பழைய மாணவ சங்கம்
தலைவர்
No comments:
Post a Comment