News Update :

Monday, 26 November 2012

பிரான்ஸ் மண்கும்பான் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு அறிவித்தல் ...!


  • மண்கும்பான் பழைய மாணவர் சங்கத்தின் மாதாந்த ஒன்றுகூடல் 21.11.2012 ( புதன்கிழமை ) அன்று நடைபெற்றது ...
    அன்று பலர் கலந்து கொண்டு பல முடிவுகளை எடுத்தனர் .
    அதில் ஒன்றாக மண்கும்பான் பாடசாலைக்கு மின்சார வசதி செய்து கொடுக்க தீர்மானம் எடுத்து உள்ளனர் ...
    இந்த தீர்மானம் வெகு விரைவில் செய்து கொடுக்க நிதி சேகரிக்க படுகின்றது ....
    உங்களால் முடிந்த உதவிகளை செய்யும் வண்ணம் கேட்டுகொள்கின்றோம் ..

    தொடர்புகளுக்கு
    0033651017394

    மண்கும்பான் பழைய மாணவர் சங்கம்
    பிரான்ஸ்

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.