News Update :

Thursday, 17 January 2013

மண்கும்பான் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்துக்கான நீர் விநியோக திட்டம் பூர்தியடைந்துள்ளது


மண்கும்பான் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்துக்கான நீர் விநியோக திட்டம் பூர்தியடைந்துள்ளது.மண்கும்பான் வெள்ளை கடற்கரையிலிருந்து இருந்து ஆலயத்திற்கான நீர் விநயோக திட்டம் பூர்த்தி அடைந்துள்ளது .இத்திட்டத்துக்கான நிதி உதவி திரு.கனகலிங்கம் தயாபரன்(லண்டன்) அவர்களால் வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.