News Update :

Tuesday, 22 January 2013

யாழ்.நெடுந்தீவு பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன்

யாழ்.நெடுந்தீவு பகுதியில் நேற்று மாலை 6.30மணியளவில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமலேஸ்வரன் (வயது 30) என்ற இளைஞனே இத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.