News Update :

Saturday, 5 January 2013

மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலய புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தம்,புலம் பெயர் மண்கும்பான் மக்களிடம் வேண்டுகோள்..


புலம் பெயர் மண்கும்பான் மக்களின் நிதியுதவியுடன் வேகமாக புனரமைக்கப்பட்டு வந்த, சிவகாமி அம்மன் ஆலத்தின் புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக-ஆலய நிர்வாக உறுப்பினர் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளார். நிதி பற்றாக்குறையே இதற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இணையத்தின் ஊடாக-புலம்பெயர் மண்கும்பான் மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழைமையான இவ்வாலயத்தை புனரமைத்து-மக்கள் வழிபடுவதற்கு -புலம்பெயர் மண்கும்பான் மக்கள் ஒன்றினைந்து உதவிட முன் வரவேண்டும் என்பதே அனைவரினதும் வேண்டுகோளாகும்.

1 comment:

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.