மண்கும்பானில் அமைந்துள்ள-மழலைகள் முன்பள்ளியை,புனரமைக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது-தகவல்கள் படங்கள் இணைப்பு!
மண்கும்பானில் அமைந்துள்ள-மழலைகள் முன்பள்ளியை,புனரமைத்துத் தருமாறு-புலம்பெயர் மண்கும்பான் மக்களிடம் இப்பள்ளியை நடாத்தும் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இப்பள்ளியின் கூரை மிகவும் சேதடைந்துள்ளதுடன்-மழை காலத்தில் இப்பள்ளிக்குள நீர் தேங்கி நிற்கும் அவல நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எனவே மழலைகளின் எதிர் காலத்தைக் கருத்திற் கொண்டு புலம்பெயர் மண்கும்பான் மக்களும்-சமூக ஆர்வலர்களும் இப்பள்ளியை புனரமைக்க- முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment