News Update :

Friday, 8 March 2013

மண்கும்பான் வெள்ளை புற்றடி வீரகத்திவிநாயகர் ஆலய மஹாசிவராத்திரி திருவிழா


Photo
எதிர்வரும் 10/03/2013 ஞாயிற்றுக்கிழமை மஹாசிவராத்திரி திருவிழா மாலை 06.00 மணிக்கு முதலாம் யாம பூஜையுடன் ஆரம்பமாகி இரவு 09.00 மணிக்கு இரண்டாம் யாம பூஜையுயும் இரவு 12.00 மணிக்கு மூன்றாம் யாம பூஜையுயும் அதிகாலை 03.00 மணிக்கு நான்காம் யாம பூஜையயும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து எம்பெருமான் யாழ் ஊர்காவற்றுறை பிரதான வீதி ஊடாக மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன்  கோவிலை அடைந்து அங்கிருந்து அல்லைப்பிட்டி மண்கும்பான் பிரதான வீதி ஊடாக  மண்கும்பான் சிவகாமி அம்மன்   கோவிலை அடைந்து அங்கிருந்து
மண்கும்பான் கூட்டுறவுச் சங்க சந்தியை அடைந்து அங்கிருந்து விநாயகரின் புனித தீர்த்தக் கறையான வெள்ளை கடற்கறையில் தீர்த்தமாடி அதன் பின் சோனகங்காடு வீதி ஊடாக சாமிக்காட்டை அடைந்து அங்கிருந்து கூட்டுறவு சங்க சந்தியுடாக ஆலயத்தை சென்றடைவார்.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.