பாடசாலை விருத்திப் பணிகளின் முதற் கட்டமாக எம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்த மின் கட்டமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி அடைந்து, பாடசாலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். வெகுவிரைவில்
நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு மற்றும் ஏனைய விபரங்களை நாம் உங்களுக்காக வழங்குகிறோம் .
இத்திட்டத்திற்காக நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் யாழ் மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கதின் (பிரான்ஸ்) நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...

No comments:
Post a Comment