வேலணை பிரதேசசபையின் பணியாளர் நலன்புரிச்சங்கம் -அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள பிரதேசசபையின் உப அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை அன்று வருடாந்த பணியாளர்கள் ஒன்று கூடும் நிகழ்வுடன் பிரிவு உபசார விழாவையும் சிறப்பாக நடத்தியது.இன் நிகழ்வுக்கு வேலணை பிரதேசசபை தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள் தலைமை தாங்கினார்.
நெடுந்தீவு பிரதேசசபைத்தலைவர்-புங்குடுதீவு பொறுப்பாளர்-வேலணை பிரதேசசபை ஊழியர்கள் என அதிகளவானவர்கள் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)

.png)
.png)

.png)
.png)


No comments:
Post a Comment