News Update :

Saturday, 9 March 2013

சித்திர தேர் வெள்ளோட்டப் பெருவிழா


எதிர் வரும் 11/04/2013 வியாழக்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை சுப முகூர்த்த சுப வேளையில்  எம்பெருமானுகான சித்திர தேர் வெள்ளோட்டம் நடை பெரும் என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகின்றார் தேர் திருப்பணிப் பொருப்பாளர் திரு.ந.ஆனந்தன் அவர்கள் .  
Photo
முக்கிய குறிப்பு :
இத்தேர் திருப்பணி நிரைவுத்தருவாயில் உள்ளது இதில் உங்கள் பங்களிப்பினை செலுத்த விரும்பினால் -021-222-7902 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை செலுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம் . 

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.