News Update :

Wednesday, 6 March 2013

யாழ் மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்சங்கம் பிரான்ஸ்


மண்கும்பான் 4ம் வட்டாரத்தில் அமைந்துள்ள பாலர் பாடசலையின் புனரமைப்பு பணிகள், மற்றும் பாடசாலைக்கு நீர்பாசன வசதிகள் மேற்கொள்வது சம்பந்தமாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் இன்றைய ( 06.03.2013) எமது ஒன்று கூடலில் அங்கத்தவர்களிடையே கலந்துரையாடப்பட்டது.

மேலும் பாடசாலையின் விருத்திப் பணிகளின் முதற் கட்டமாக எம்மால் மேற்கொள்ளப்படும் மின் கட்டமைப்பு வசதிகள் முற்றாக நிறைவுபெற்றுள்ளது.வெகு விரைவில் மின் இணைப்பு பாடசாலைக்கு எம்மால் வழங்கப்படவுள்ளது.

நன்றி..
யாழ் மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்சங்கம் (பிரான்ஸ்)

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.