மண்டைதீவில் அமைந்துள்ள- தலைக்கிரி இந்துமயானத்திற்குச் செல்லும் பிரதான வீதி-பல லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு-அண்மையில் மண்டைதீவுக்கு மின்சாரம் வழங்குவதற்காகச் விஜயம் செய்த அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டதாக-ஊர்வாசி ஒருவர் எமது இணையத்திற்கு
தெரிவித்துள்ளார்.வேலணை பிரதேசசபைத் தலைவரின் முயற்சியினாலேயே இவ்வீதி புனரமைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment