News Update :

Wednesday, 6 March 2013

மண்டைதீவு அல்லைப்பிட்டி கடல் நீர் தடுப்பணைகள் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளன

கடல் நீர் பாரியளவாக ஊடுவரலை தடுக்கும் முகமாகவும் மண்டைதீவு அல்லைப்பிட்டி விவசாயிகளின் நலன் கருதியியும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட மண்டைதீவு உவர் நீர் தடுப்பணையும் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்லைப்பிட்டி உவர் நீர் தடுப்பணை கட்டும் பணிகளும்
மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளன.



மேற்படி இப்பணிகளை giz நிறுவனமே இம் மக்களின் நலன் கருதி மேற்கொண்டு  வருகிறது. கடந்து வாரம் இரண்டு கிராமங்களுக்கம்  விஜயம் செய்த ஜேர்மன் நாட்டு அதிகாரிள் மண்டைதீவு கடல் நீர் தடுப்பணை மண்டைதீவு தில்லை சிவன் கோவில் வரையில் விஸ்தரிக்க இருப்பதாகவும், அல்லைப்பிட்டி தடுப்ணை அல்லைப்பிட்டி மண்டைதீவு இணைப்பு வீதி அல்லைபிபிட்டியில் ஆரம்பிக்கும் இடம்வரை விஸ்தரிக்கபடவிருப்பதாகவம் இப்பணிகள் எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.